Blog Posts

ஓட்டைப் படகு

ஓட்டைப் படகு மாலை நேர கடற்காற்றை காதலர்களுடன் சேர்ந்து சுவாசிக்கிறது.... கடற்கரையில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள ஓட்டைப்படகு…

Read More

கி.ரா அவர்களின் கன்னிமை - சிறுகதை

prathebascribbles bookreview கி.ரா அவர்களின் நாற்காலி சிறுகதைத் தொகுப்பில் இருந்த கன்னிமை சிறுகதை படித்தேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி யோசனை தர, இது என்னவோ என்னை நானே பார்ப்பது போலிருந்தது.

Read More

மனிதம்

வண்ணத்துப்பூச்சியின் இறகுவழி பயணித்த பனித்துளியே

Read More

கடவுளின் நாற்காலி - Adhiyaman Karthick R

prathebascribbles bookreview மூன்றாண்டுகளாக வாசிப்பு அனுபவத்தில் விமர்சனம் எழுதியே ஆகவெண்டுமென்று எனை ஒரு நூல் உந்தித் தள்ளியிருக்கிறது.

Read More

சினிமாவும் வக்கிரங்களும்...

பொழுதுபோக்கு அம்சமான சினிமா எவ்வளவு தூரம் நம்மை ஊடுருவியுள்ளது ? - ஒரு பார்வை

Read More

சிவராத்திரியில் என் டைரி குறிப்புகள்

ரொம்ப நாளா என் வலைப்பக்கம் தூங்குது….ஏதோ ஒன்னு எழுதனும்ன்னு நினைச்சு நினைச்சு எல்லாம் பாதியில் தொங்குது….

Read More

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

" மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாலை 7.05 மணிக்கு கண்டோண்மண்டுக்கு வரும்… நாம 5.30 க்கு கேப் ஏறனும்… ஸோ தேவையான எல்லா விஷயமும் பேக் பண்ணிடு… சமைக்க வேண்டாம்… மறுபடியும் சொல்றேன் சமைக்க வேண்டாம். உன்னால ஒன் ஹவர்ல செய்யமுடியாது.. அங்க போய் பாத்துக்கலாம்" சொல்லிவிட்டு நகர்ந்தார் என்னவர்.

Read More

ஆனந்த யாழ்...

அன்பெனும் மழையில் நம்மை அதிகம் நனைய வைப்பது எப்போதுமே பெற்றோர் தான். அவர்கள் அன்பிற்கு நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பு என்றும் ஈடாகாது. இதை புரிந்துகொள்ள நமக்கு வாழ்நாள் முழுதும் அவகாசம் வேண்டும்.

Read More

கடிதம்...

கடிதம்…

Read More

கனவுகள்…

கனவுகள்…

Read More