வாசகர் கருத்துக்கள்
- Home /
- வாசகர் கருத்துக்கள்
எழுத்தாளர் கற்பகாம்பாள் கண்ணதாசன்
#வாசிப்பனுபவம் நூல்: இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் ஆசிரியர்: Pratheba C Vignesh
Read MoreWriter Raghu Raman
பிரதீபா சந்திரமோகனின் முதல் நாவலான ‘#இந்திரநீலமும் #இமைக்கா #இரவுகளும்’ வாசித்தேன்.
Read MoreFrom Deepa Viyal
இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்💙 ஆசிரியர் Pratheba C Vigneshன் முதல் படைப்பு இது…
Read Moreகவிஞர் சுரபி இராமச்சந்திரன்
பிரதீபா சந்திரமோகன் எழுதிய ‘இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்’ என்ற வரலாற்றுப் புனைவுக் கதையை Kindle ல் படித்தேன். பொறியாளராகிய இந்த எழுத்தாளர் பழைய சோழர் தலைநகர் பூம்புகாரின் இடிபாடுகளிலிருந்து இக்கதையைக் கட்டி எழுப்பியுள்ளார். வரலாற்று ஆர்வமும் தேடலும் கொண்ட வாசகர்களுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும்.
Read MoreBalamurugan Thamarankottai
“இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்” வரலாற்றை மாற்றிய காதல் கதை இந்த நாவல் இவரது முதல் படைப்பு போல இல்லை, பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் போல சிறப்பாக எழுதி இருக்கிறார். “வாழ்க்கையை எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான். சிலர் வாழ்க்கையில் மற்றும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கும். அவற்றிற்கு நம்மை வேறொரு உலகிற்கே தூக்கி செல்லும் அளவுக்கு வல்லமை இருக்கும் .சில வேலைகளில் அவை வரலாற்றை புரட்டிப்போட்டு நிகழ்காலத்தின் போக்கையே மாற்றிவிடும்.
Read MorePreethi Rajkumar
Preethi Rajkumar ரொம்ப நாளாவே எப்போ முகநூல் புத்தகத்துக்கு வந்தாலும் இந்த புத்தகத்தை படித்து அதன் அனுபவத்தை, விமர்சனங்களை, கருத்துக்களை யாரேனும் பதிவு செய்து படத்துக்கு trailer, teaser ரிலீஸ் பண்ணுற மாதிரி போட்டு நம்ம ஆர்வத்தை தூண்டுறாங்க அப்படி என்ன தான் எழுதிருக்கு அதுல இன்னைக்கு படித்தேயாகனும் என்று எண்ணி kindle பதிவிறக்கம் செய்து படித்து விட்டேன்.
Read Moreஅணிந்துரை - ச.தமிழ்ச்செல்வன்
பிரதீபா சந்திரமோகனின் “இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்” என்கிற இந்நாவல் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய முயற்சி. வாசிக்கத் துவங்கினால் கீழே வைக்க முடியாமல் சரசரவென நகர்கிறது கதை.
Read Moreஎழுத்தாளர் பிரேம ராகவி விமர்சனம்
Video Review - இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் கடல் தாண்டி துபாய் மண்ணில் இந்திரநீலத்தின் ஒளிவீசச் செய்தமைக்கு மிக்க நன்றி.🥰
Read Moreபுத்தக வெளியீட்டு விழா
இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் - புத்தக வெளியீட்டு விழா இந்தப் பக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவின் முழு நிகழ்ச்சியையும், தனித்தனி பேச்சாளர்களின் உரைகளையும் காண்பித்துள்ளோம்.
Read Moreபொறியாளர்.செள.ஸ்டாலின்பாரதி
Pratheba C Vignesh M.E.(Civil) அவர்கள் எழுதிய இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் வரலாற்றுப் புனைவு கதையை இணையம் மூலம் kindleல் படித்தேன்.
Read MoreTags
- Account Setup
- Apache
- AWS
- Bangalore-Days
- CLI
- Cloud Computing
- Cloud Hosting
- Command Line
- EC2
- Featured
- Free Hosting
- Getting Started
- Git
- GitHub
- GitHub Pages
- Httpd
- Linux
- Management
- Monitoring
- Operations
- Pratheba-Kavithaigal
- Repository Management
- Rocky Linux
- S3
- Server Configuration
- Static Hosting
- Sticky
- Systems Manager
- Ubuntu 24
- Ubuntu Server
- Vazhkai-Pathivugal
- Version Control
- Video
- Web Console
- Web Development
- Web Hosting
- Web Server
- Website Hosting
- அணிந்துரை
- இந்திரநீலமும்
- இமைக்காஇரவுகளும்
- தமிழ்ச்செல்வன்
- புத்தகவெளியீடு
- வாசகர்கருத்து
- விழா