கடிதம்...

  • October 30, 2017
கடிதம்...

கடிதம்…

கொஞ்சம் புன்னகை தா… நிறைய கனவுகள் தா… கைபிடித்து என்னுடன் வா… கொஞ்சம் அழுகிற போது… கண்ணீர் துடைக்க விரல் கொடு… மீறியும் நான் தேம்பினால்… எனக்கு மட்டும் ரகசிய குரல்கொடு… தினமொரு குறுநகை சிந்திடு… என் வாசலில் பூக்கோலம் வளர்ந்திட…

Share :
comments powered by Disqus