கவிதைகள் முடிவதில்லை

  • July 2, 2016
கவிதைகள் முடிவதில்லை

கவிதைகள் முடிவதில்லை

மார்கழியின்
முன் பனி குளிரில்
கைவிரல் நடுக்கத்தின் நடுவே
பிடிக்கப்பட்ட பேனா முனையில்
பரீட்சை எழுதும் வேகத்தில் கூட
வந்து தொலைக்கிறதே கவிதை ஒன்று…

Share :
comments powered by Disqus

Related Posts

நிலவே முகம் காட்டு....

நிலவே… முகம் காட்டு….

Read More