சினிமாவும் வக்கிரங்களும்...
பொழுதுபோக்கு அம்சமான சினிமா எவ்வளவு தூரம் நம்மை ஊடுருவியுள்ளது ? - ஒரு பார்வை
Read Moreசிவராத்திரியில் என் டைரி குறிப்புகள்
ரொம்ப நாளா என் வலைப்பக்கம் தூங்குது….ஏதோ ஒன்னு எழுதனும்ன்னு நினைச்சு நினைச்சு எல்லாம் பாதியில் தொங்குது….
Read Moreமயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
" மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாலை 7.05 மணிக்கு கண்டோண்மண்டுக்கு வரும்… நாம 5.30 க்கு கேப் ஏறனும்… ஸோ தேவையான எல்லா விஷயமும் பேக் பண்ணிடு… சமைக்க வேண்டாம்… மறுபடியும் சொல்றேன் சமைக்க வேண்டாம். உன்னால ஒன் ஹவர்ல செய்யமுடியாது.. அங்க போய் பாத்துக்கலாம்" சொல்லிவிட்டு நகர்ந்தார் என்னவர்.
Read Moreஆனந்த யாழ்...
அன்பெனும் மழையில் நம்மை அதிகம் நனைய வைப்பது எப்போதுமே பெற்றோர் தான். அவர்கள் அன்பிற்கு நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பு என்றும் ஈடாகாது. இதை புரிந்துகொள்ள நமக்கு வாழ்நாள் முழுதும் அவகாசம் வேண்டும்.
Read More