கடிதம்...
கொஞ்சம் புன்னகை தா... நிறைய கனவுகள் தா... கைபிடித்து என்னுடன் வா... கொஞ்சம் அழுகிற போது... கண்ணீர் துடைக்க விரல் கொடு... மீறியும் நான் தேம்பினால்... எனக்கு மட்டும் ரகசிய குரல்கொடு... தினமொரு குறுநகை சிந்திடு... என் வாசலில் பூக்கோலம் வளர்ந்திட...