Pratheba

Where Stories Meet Innovation

✍️

En Pakkam

உள்ளத்தின் உணர்வுகள், கவிதைகள், சிறுகதைகள் - ஒரு வலிமையான தமிழ் பெண்ணின் படைப்புகள்

தமிழ் படைப்புகள் →
💭

Personal Blog

Technical insights, personal reflections, and professional musings crafted with precision and elegance

Read Articles →
🚀

Portfolio

Professional excellence, technical mastery, and innovative solutions that make an impact

View Work →

என் பக்கம்

என் உள்ளத்தின் குரல், என் கலையின் வெளிப்பாடு

சிவராத்திரியில் என் டைரி குறிப்புகள்

ரொம்ப நாளா என் வலைப்பக்கம் தூங்குது....ஏதோ ஒன்னு எழுதனும்ன்னு நினைச்சு நினைச்சு எல்லாம் பாதியில் தொங்குது....

சினிமாவும் வக்கிரங்களும்...

பொழுதுபோக்கு அம்சமான சினிமா எவ்வளவு தூரம் நம்மை ஊடுருவியுள்ளது ? - ஒரு பார்வை

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

"மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாலை 7.05 மணிக்கு கண்டோண்மண்டுக்கு வரும்... நாம 5.30 க்கு கேப் ஏறனும்... ஸோ தேவையான எல்லா விஷயமும் பேக் பண்ணிடு..."

ஆனந்த யாழ்...

அன்பெனும் மழையில் நம்மை அதிகம் நனைய வைப்பது எப்போதுமே பெற்றோர் தான். அவர்கள் அன்பிற்கு நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பு என்றும் ஈடாகாது.

கடிதம்...

கடிதம்... கொஞ்சம் புன்னகை தா... நிறைய கனவுகள் தா... கைபிடித்து என்னுடன் வா...

கனவுகள்…

விரல் வழி மின்சாரம் வழிகிறது… விண்ணில் ஏவுகணை பாய்கிறது… காரணமெல்லாம் கனவுகள்…

மார்க்கண்டேயருக்கு மணநாள்…

அகவை ஐம்பத்திமூன்றாம் அதனை காட்டாது தோற்றம்... வெள்ளிவிழா வந்தது மணவாழ்வில் வெள்ளிநரை எழவில்லை சிகைதன்னில்...

மழைக்கால மாலை…

மாலையின் கோப்பை தேநீர் ஒன்றோடு... மனமயங்கிடுவேன் உன்னோடு... உன்னோடிணையும் பயணமது... உயிருக்கிதமான தருணமாம்...

எழுத்து…

எழுத்து என்றும் முடிவதில்லை… சில கணங்களில் நான் எழுதுகிறேன்… பல பொழுதினில் அதுவே என்னை எழுதுகின்றது…

காண்பது கண்ணகியோ…

நீண்ட கரிய கூந்தல் கற்றைகள் காற்றில் புறள... அந்திச் சூரியன் தன்பங்கிற்கு அதில் மஞ்சள்பூச...

தென்றல்…

எண்திசை மலர் சேர்ந்த பூந்தோட்டம்… எல்லாம் மணமும் கலந்து வீசுது தென்றலாய்…

ரயில்பயண ஞாபகங்கள்…

இப்பதிவு, 2014 செப்டம்பர் மாதம் சென்ற டெல்லி பயணத்தின் சிறுபகுதி… என் பயண அனுபவத்தை நட்புகளுக்கு Whatsapp இல் அனுப்பிவைக்க நெய்யப்பட்டது…

நீயும் நானும்…

எழுதிட கரையுமென் பென்சில் முனைபோல் உனை நினைத்திட உருகும் நான்… நீண்ட நாட்களாய் நீயாய் இருந்து…

கவியொன்றெழுத எத்தனித்தேன்…

கவியொன்றெழுத எத்தனித்தேன்… கருப்பொருள் பிடிக்க காற்றில் வலைவிரித்தேன்… ஒன்றும் சிக்கவில்லை…

பெங்களூரில் ஒரு மழைப்பொழுது…

கம்பிகளுக்குள் நின்று கைநீட்டி கண்களால் மழை அளக்கிறேன்… கம்பத்தில் கண்மறைந்த மாடப்புறா அலகினால் மழை அளக்கிறது என்னுடன்…

இரக்கமில்லா உறக்கம்…

கண்கொட்டாது விழித்திருக்கிறேன்… காரணமேதும் தோன்றவில்லை… கன்றிப்போன கண்ணுக்குள்ளே கனவுகள் வளர்த்து காடுமேடு அலைந்து திரியும் சீருடைக்காரனுக்கு…

நினைவோ ஒரு பறவை

பின்னிரவில் வரும் பிறைநிலவில்… குளிருக்கென சிறகொடுக்கும் பெண்பறவை…

கி.ரா வின் வேதபுரத்தார்க்கு…

நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு புத்தகம்… என் தந்தையின் நண்பர் எங்களுக்கு திருமண பரிசாக அளித்தது…

கவிதை

சொல்விதை… சொல் வதை… இரண்டும் கலந்துநான் தமிழ் கொல்வதை நீ …

நீர்க்கோடு!!!

பொன்னி என்பதொரு பெரும் நீர்க்கோடு அதன் தண்ணி பிரிக்கும் வழக்கோடு சில பல பேரின் ஆணவ செருக்கோடு...

தாயும் ஆனவர்…

நடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு… என்னுள்ளே தமிழுக்கும் – அதனால்… என் நடையில் உன் சாயல்…

இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

கவிதைத்தொழில் செய்து வந்தவள்… காதல் துயிலில் விழுகிறேனோ… உண்மையென்று நீயுணர்ந்து கொண்டால்…

கவிதைகள் முடிவதில்லை

மார்கழியின் முன் பனி குளிரில் கைவிரல் நடுக்கத்தின் நடுவே பிடிக்கப்பட்ட பேனா முனையில்...

அம்மா..!!!

என் வாழ்வின் முதல் குரல்... என் கவிதையின் முதல் வரி... என் உள்ளத்தின் முதல் ஒலி...

Personal Blog

Technical insights and personal reflections

The Art of Clean Code Architecture

Exploring advanced patterns in software design that create maintainable, scalable, and elegant solutions. A deep dive into SOLID principles and their practical applications.

Bridging Cultures Through Technology

How technology serves as a universal language while preserving cultural identity. Reflections on building inclusive digital experiences.

The Philosophy of User Experience

Beyond interfaces and interactions - exploring the psychological and emotional aspects of digital product design.

Portfolio & Resume

Technical excellence meets creative innovation

Technical Expertise

Full-Stack Development
React & Node.js
Python & Django
Cloud Architecture
Database Design
DevOps & CI/CD
UI/UX Design
API Development

Professional Experience

Senior Software Engineer

Led development of scalable web applications serving 100K+ users. Architected microservices infrastructure reducing system latency by 40%. Mentored junior developers and established best practices.

Full-Stack Developer

Built responsive web applications using modern JavaScript frameworks. Collaborated with cross-functional teams to deliver high-quality software solutions on time and within budget.

Key Projects

E-Commerce Platform

Built a complete e-commerce solution with React, Node.js, and MongoDB. Features include real-time inventory, payment processing, and analytics dashboard.

Data Visualization Dashboard

Created interactive dashboards using D3.js and Python, processing millions of data points to provide actionable business insights.

Mobile App Development

Developed cross-platform mobile applications using React Native, serving 50K+ active users with 4.8-star rating.